Combined Trading Method - தமிழ்

இந்த Course மூலம் முழுமையான விழிப்புடன் Trade செய்யுங்கள்

Combined Trading Method - தமிழ்
Combined Trading Method - தமிழ்

Combined Trading Method - தமிழ் udemy course

இந்த Course மூலம் முழுமையான விழிப்புடன் Trade செய்யுங்கள்

வழக்கமான Trading முறையில் இருந்து சற்று மாறுபட்ட கண்ணோட்டத்தில் Share market டை அணுகவேண்டுமெனில் இந்த Course உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.


மார்க்கெட் பற்றிய உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மட்டும் வைத்து Trade செய்வதன் மூலம் பல நேரங்களில் நாம் இழப்பை மட்டுமே சந்தித்து இருப்போம் அதனால் ஒரு மாறுதலாக நமக்கு தெரியாத சில நுணுக்கங்களை கற்று நாமும் Profit செய்ய இந்த கோர்ஸ் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை


இந்த Course மூலமாக Share market மற்றும் institutions ன் முழுமையான பார்வையை உங்களுக்குக் காட்டுகிறது, இது மூன்று வகையான Analysis உதவியுடன், Courseல் காண்பிக்கப்படும், இதன் மூலம் நீங்கள் ஒரு சரியான Entry-Exit பெற முடியும் .Don't skip lessons, ஏனென்றால் ஒவ்வொரு உள்ளடக்கமும் ஒரு முழுமையான Trading plan உருவாக்க மிகவும் முக்கியமானது.


Trading Plan என்றால்Entry, Exit, Stop loss,Target மற்றும் Trial ஆகியவற்றை குறிக்கும் , Trade ல் நுழைவதற்கு முன்பு அந்தத் திட்டங்களை அறிந்து கொள்வது இழப்பு வீதத்தைக் குறைக்க உதவுகிறது,


இந்த course, Loss குறைப்பதற்கும் வெற்றி விகிதத்தை அதிகரிப்பதற்கும் ஆகும், பொதுவாக மக்கள் ஒரு பாரம்பரிய முறையை மட்டுமே பயன்படுத்துகிறார்கள், அதாவது Chart மட்டும்  பார்த்து Trade செய்கிறார்கள், ஆனால் Trade ல் நுழைவதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டியவை ஏராளம். அவை Market Data மற்றும் சில கூடுதல் விஷயங்கள்.


Data Analysis என்பது Entry க்கு  முன் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும், இந்த Course ல், நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான datas பார்க்கப் போகிறோம்


Technical Analysis பொதுவாக விலை நடவடிக்கை என்று அழைக்கப்படுகிறது, இது விலை மற்றும் Supply  மற்றும் Demand இயக்கத்தால் பகுப்பாய்வு செய்ய உதவுகிறது


Indicators முன்பே உருவாக்கப்பட்ட குறிகாட்டிகளாகும், அவை விலைகளின் இயக்கத்தைக் காண  உதவுகின்றன


முன்னர் நாம் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தி சில வர்த்தக முறைகளைக் முழுமையாக  கற்றுக்கொள்ளப் போகிறோம்.