பங்குசந்தை ஒரு பார்வை - Stock Trading Beginner Course
1) பங்குசந்தை ஒரு பார்வை 2) ஈக்விட்டி வர்த்தகம் 3) டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம்

பங்குசந்தை ஒரு பார்வை - Stock Trading Beginner Course udemy course
1) பங்குசந்தை ஒரு பார்வை 2) ஈக்விட்டி வர்த்தகம் 3) டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம்
பங்குச் சந்தை வர்த்தகத்தின் எந்தவித அடிப்படைகள் பற்றியும் அறியாத எவர் வேண்டுமானாலும் இந்த பாடத்திட்டத்தில் சேரலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அல்லது வர்த்தகம் செய்ய விரும்பும் எவரும் இந்த பாடத்திட்டத்தை படித்து பயன் பெறலாம். இந்த பாடத்திட்டத்தில் சேரும் பெரும்பான்மையானவர்கள் தொழிலதிபர்கள், திருமணமான பெண்கள், புதிய முதலீட்டாளர்கள், பங்கு வணிகர்கள், சிறு வணிக உரிமையாளர்கள், மாணவர்கள் போன்றவர்களே ஆவர்.
அனைத்து வீடியோ வகுப்புகளையும் பார்த்த பின்னர் நீங்கள் எங்களை தொடர்பு கொண்டால், உங்களுக்கு ஆன்லைன் மூலம் ஒரு நேர்முக பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் அதில் பங்கு வர்த்தக சாஃப்ட்வேரை பயன்படுத்தும் முறைகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம், அது மற்றுமின்றி எங்களுடைய வாராந்திர பங்குவர்த்தக இதழானது உங்களுக்கு ஒரு மாதம் வரை இலவசமாக வழங்கப்படும். அதனை நீங்கள் வர்த்தகம் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்.