அணியிலக்கணத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (தமிழில்)
Origins and Growth of Aniyillakanam (in Tamil)

அணியிலக்கணத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (தமிழில்) udemy course
Origins and Growth of Aniyillakanam (in Tamil)
அணி என்பது அழகு என்று பொருள்படும். உடலுக்கு வனப்பு தரும் அணிகலன் போலச் செய்யுளுக்கு அழகு அளிப்பது அணியாகும்.
தற்கால இலக்கியங்களைக் கற்றுப் புரிந்து கொள்வதற்கு அடிப்படை இலக்கண அறிவு போதுமானதாக உள்ளது. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்களில் புலவர்கள் எடுத்தியம்பியுள்ள இலக்கிய நயங்களையும் அவற்றின் அழகினையும் அறிந்து இன்புறுவதற்கு இலக்கண அறிவு இன்றியமையாததாய் உள்ளது.
இவ்வகையில், இந்த அணியிலக்கண விளக்கம் உங்களுக்கு உற்ற வழிகாட்டியாக அமையும் எனக் கருதுகின்றேன்.
- முனைவர் சந்திரா நாதன்